அமரர் சபாரட்ணம் குகநேசன்
வயது 58
அமரர் சபாரட்ணம் குகநேசன்
1966 -
2025
நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sabaratnam Kuganesan
1966 -
2025
குகநேசன் மச்சான்! உன் நினைவுகள் மலராக மலர்ந்து என்றும் எங்கள் நினைவுகளில் வாசனை வீசும்! அமைதியாய் இறைவடி தனில் நீ உறங்கிட அன்பின் பிரார்த்தனையில் எங்கள் மனங்கள்! இறைவன் அருளில் உன் ஆன்மா சாந்தியடைக! ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute
Rest in peace Kuganes Anna.