மரண அறிவித்தல்

திரு சபாரட்ணம் குகநேசன்
வயது 58

திரு சபாரட்ணம் குகநேசன்
1966 -
2025
நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் குகநேசன் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகபூஷணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி(Civil Engineering- ESTP) அவர்களின் பாசமிகு தந்தையும்,
மகாலட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம்(இலங்கை), திருவரங்கன்(இலங்கை) மற்றும் மனோகரன்(லண்டன்), சிவானந்தராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 17 Sep 2025 2:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Thursday, 18 Sep 2025 9:30 AM - 11:45 AM
தகனம்
Get Direction
- Thursday, 18 Sep 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
நாகபூஷணி - மனைவி
- Mobile : +33148119546
- Phone : +33753641417
கரன் - சகோதரன்
- Mobile : +447856784567
ஆனந்த் - சகோதரன்
- Mobile : +14163174660
Rest in peace Kuganes Anna.