3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் திலீப்குமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-01-2026
ஆண்டு மூன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும், துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
மாதங்கள் பல ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உங்களைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே..
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்..!
ஆண்டு எத்தனையாண்டுகளானாலும்
உன்னடி தொழுது வணங்குவோம்!
நிலையான நித்ய ஆத்மசாந்தி
வேண்டி
இறைவனிடம் வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்