1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாரத்தினம் அன்னலட்சுமி
வயது 77
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் அன்னலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காதவழி தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்தாலும்
தேடாத இடமெல்லாம்
தேடி நாம் திரிந்தாலும் காணவில்லை
உங்களை போல துணை தனை!
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே நிமிர்ந்து நின்று
எம்மை நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் அம்மாவே
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
we are very saad to hear the deathof ponnar acca please accept our heart felt condolences from our family members wepray for her soul to R.I.P