Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1940
இறப்பு 23 NOV 2018
அமரர் சபாரத்தினம் அன்னலட்சுமி
வயது 77
அமரர் சபாரத்தினம் அன்னலட்சுமி 1940 - 2018 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் அன்னலட்சுமி அவர்கள் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

சபாரத்தினம் அவர்களின் மனைவியும்,

கோகுலராணி(சாந்தா), கலாராணி, அருந்தவராஜா(பெரியாம்பி), மகேந்திரராஜா, வரதராஜா, தவராணி(பவானி) ஆகியோரின் தாயாரும்,

கோபாலகிருஸ்ணன் அவர்களின் சகோதரியும்,

மனோகரி(சின்னமணி) அவர்களின் மைத்துனியும்,

ஞானயோகலிங்கம்(ஞானம்), இரத்தினராஜா, ஆனந்தி, கருணாகரன், லக்சித்தா, மஞ்சுளா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செ. கோபாலகிருஸ்ணன்(சகோதரர்)