21ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாரெட்ணம் அன்னலட்சுமி
1942 -
2003
கும்புறுபிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 06-10-2024
கும்புறுபிட்டி திருக்கோணமலையைப் பிறப்பிடமாகவும், உவர்மலை திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரெட்ணம் அன்னலட்சுமி அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
21 ஆண்டுகள் ஓடியது
ஆறவில்லை எம் துயரம்!
ஓய்வின்றி உழைத்து
ஓய்ந்து விட்டீர்களே!
வாடுகின்றோம் அம்மா
உங்கள் நினைவுகளால்!
உங்கள் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உங்கள் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
கணப்பொழுதில் கண்மூட
உங்கள் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீங்கள் இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உங்கள் நினைவுகள்
என்றும் எம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute