Clicky

20ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAR 1942
இறப்பு 29 SEP 2003
அமரர் சபாரெட்ணம் அன்னலட்சுமி
வயது 61
அமரர் சபாரெட்ணம் அன்னலட்சுமி 1942 - 2003 கும்புறுபிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலை கும்புறுபிட்டியைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரெட்ணம் அன்னலட்சுமி அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:18/10/2023

இருபது ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!   

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உங்கள் குடும்பம்!   

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உங்களைப்போல் யார் உளர்?..!   

எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா.

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை 20 அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices