6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாரெத்தினம் மகேஸ்வரி
(திருப்பதி)
Thiruppathy Hotel உரிமையாளர்- தாவடி
வயது 84
அமரர் சபாரெத்தினம் மகேஸ்வரி
1935 -
2020
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், தாவடி மானிப்பாய் சந்தி திருப்பதியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலி வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரெத்தினம் மகேஸ்வரி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-01-2026
அம்மா ஆறு ஆண்டுகள்
கரைந்ததம்மா உன்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா! எங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மா
இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்...
தகவல்:
குடும்பத்தினர்