5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாபதிப்பிள்ளை மாசிலாமணி
1938 -
2019
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை மாசிலாமணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது
ஆண்டுகள் ஐந்து ஆனாலும் அழியவில்லை
எம் சோகம் எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!
ஆலமரமாய் எம்மைக் காத்த
அன்புத் தந்தையே உங்களை
என்றென்றும் போற்றுகிறோம் எங்கள்
கண்களில் இருந்து நீங்கள் மறைந்தாலும்
ஆண்டு ஐந்து ஓடி மறைந்தாலும்
விழும் மழைத் துளியும் வீசுகின்ற காற்றும்
வாழுகின்ற காலம் வரை
உங்கள் நாமம் வாழும் ஐயா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
குலதெய்வத்தை பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்