
திரு சபாபதிப்பிள்ளை இராசரத்தினம்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இராஐரத்தினம் அண்ணாவின் மறைவு செய்தி அறிந்து எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவர்களின் குடும்பத்தவர்களுக்கு தெரிவிப்பதோடு, அவர் நோர்வையில் வாழ்ந்த காலங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு தனது பங்களிப்பை செய்வதோடு மட்டும் இல்லாமல் எமது போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது போராட்டங்களுக்கு வலு சேர்த்து இருந்தார். இவர் ஒரு அமைதியான மனிதர் இவரது ஆன்மா சாந்தியடைய இவ்வேளையில் இறைவனை வேண்டுகின்றேன்.
Write Tribute
I am Rasaiah Siva from Canada. We are deeply saddened by the passing of our relative, Uncle Rayaratnam. We pray for his soul to rest in peace. We hope his family and children find comfort and...