Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 JUL 1942
மறைவு 31 MAY 2025
திரு சபாபதிப்பிள்ளை இராசரத்தினம்
வயது 82
திரு சபாபதிப்பிள்ளை இராசரத்தினம் 1942 - 2025 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி வதிரி பரியந்தர் வளவைப் பிறப்பிடமாகவும், அம்பாந்தோட்டை, நோர்வே Oslo, பிரித்தானியா Sutton, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகரத்தினம்(நடுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

அகலிகா அவர்களின் அன்புத் தந்தையும்,

கிருஷ்ணா அவர்களின் அன்பு மாமனாரும்,

விகாஷினி அவர்களின் அன்பு அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, பத்மநாதன், செல்லாச்சிப்பிள்ளை, மீனாட்சியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாக்கியம் காலஞ்சென்ற இராசலட்சுமி, காலஞ்சென்ற நடராஜா(K.C), காலஞ்சென்ற யோகராணி, செல்வராணி, யோகராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அகலிகா - மகள்
கிருஷ்ணா - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences Pathmanathan Jeganathan Family(Brother's Family) From Canada.

RIPBOOK Florist
Canada 1 week ago
F
L
O
W
E
R

Flower Sent

I wish I could be there to comfort you as you grieve. With prayers and deepest condolences. Alfred family from Norway.

RIPBOOK
United Kingdom 1 week ago

Photos

Notices