Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 05 JUN 1955
இறப்பு 07 FEB 2020
அமரர் சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா
Systems Analyst - RBC Bank
வயது 64
அமரர் சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா 1955 - 2020 மீசாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 08 Feb, 2020