
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
லாமியா, நிர்ஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிர்தலிங்கம், ஜெயமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானகலா, திருச்செல்வன், தமிழ்ச்செல்வன், தாமரைச்செல்வன், நந்தினி, பத்மினி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வித்தகன், தர்சிகா, ஹர்சிகா, சேந்தன், திலிபன், கிருஷிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
துளசி, திவ்வியன், அஸன், நிஷன், லக்சி, ஹரிணி, சுருதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மீசாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Ajax, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

My deepest condolences to your family; keeping your family in our thoughts and prayers. Navam, you have been one of my closest friends. I cannot put into words, the value of our friendship. I will...