Clicky

மலர்வு 14 DEC 1953
உதிர்வு 20 OCT 2021
அமரர் சபாபதி தேவராஜா 1953 - 2021 யாழ் சண்டிலிப்பாய், Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பு நன்பர் தேவாவின் மரைவினால் நாங்கள் ஆழ்ந்த துயரம் அடைகிரோம். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரின் மறைவினால் துன்பமுறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். நம்பி மற்றும் நன்பர்களும்.
Write Tribute