யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சபாபதி தேவராஜா அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி, பாக்கியம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, மனோன்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
விக்கினேஸ்வரி(பபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யாழினி, யதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், பத்மாவதி, சண்முகநாதன், சிவகுமார் மற்றும் யோகாம்பிகை, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மொனிக்கா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயசீலன், ஜெகதீஸ்வரி, கமலேஸ்வரி, சிவசீலன் ஆகியோரின் மைத்துனரும்,
நித்தியதேவி, உதயகுமார், தவராஜ், பாமினி ஆகியோரின் சகலனும்,
மிதுனன், அபிசன், சரண், அகரன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
ஜனனி, ஜனகன், மகீரன், யசீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 31 Oct 2021 8:45 AM - 10:30 AM
- Sunday, 31 Oct 2021 10:30 AM
- Sunday, 31 Oct 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My Condolences - Kannan