Clicky

மலர்வு 14 DEC 1953
உதிர்வு 20 OCT 2021
அமரர் சபாபதி தேவராஜா 1953 - 2021 யாழ் சண்டிலிப்பாய், Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Regent Park Friends. 28 OCT 2021 Canada

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கு நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.