அமரர் சபாபதி தேவராஜா
1953 -
2021
யாழ் சண்டிலிப்பாய், Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sabapathy Thevarajah
1953 -
2021
மாறாத புன்னகையும், தேயாத ஈகையும்; சீரான வார்த்தைகளும், சபை முன் நிற்கும் ஆளுமையும் - இறைவன் கொடையாகப் பெற்ற தேவா ! உனை இழந்து, துயர் ஆறாது வாடுகின்றோம். நின் புனித ஆத்மம் சாந்தி பெறுவதாக. ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி !!! - ஆ.சிறீஸ்கந்தராஜா குடும்பத்தினர், மொன்றியல்.
Write Tribute
My Condolences - Kannan