Clicky

மலர்வு 14 DEC 1953
உதிர்வு 20 OCT 2021
அமரர் சபாபதி தேவராஜா 1953 - 2021 யாழ் சண்டிலிப்பாய், Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சீலன் ஜெகதா லலிதா சிவா. 25 OCT 2021 Canada

மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய.