யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி அமுதலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், இறுதிக் கிரியைகளில் கலந்துக் கொண்டவர்களுக்கும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Paroisse Bellevaux St-Luc Route Aloys Fauquez 21 1018 Lausanne எனும் முகவரில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.