மரண அறிவித்தல்

பிறப்பு
27 SEP 1953
இறப்பு
23 MAR 2025
-
27 SEP 1953 - 23 MAR 2025 (71 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Lausanne, Switzerland
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி அமுதலிங்கம் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சபாபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அழகு செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கிசாந், சபரினா, சதூஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 27 Mar 2025 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 28 Mar 2025 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 29 Mar 2025 12:00 PM - 3:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 30 Mar 2025 12:00 PM - 3:00 PM
கிரியை
Get Direction
- Monday, 31 Mar 2025 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
ரதி - மனைவி
- Mobile : +41779688290
Summary
-
வல்வெட்டித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Lausanne, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos