தென்னிந்திய இசையரசி, பாடகி எஸ். ஜானகி
கலைப் பயணத்தின் மகுடங்கள்: 4 தேசிய திரைப்பட விருதுகள், 33 மாநில திரைப்பட விருதுகள், கலைமாமணி பட்டம், கௌரவ முனைவர் பட்டம், கர்நாடக ராஜ்யோத்ஸவா விருதாளர்
வயது 88
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் குரல் மௌனமானாலும், நீங்கள் பாடிய ஆயிரம் பாடல்கள் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இசைக்கு உயிர் கொடுத்த இசையரசி, உங்கள் குரல் தலைமுறைகள் தாண்டியும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.
உங்கள் நினைவுகள் என்றும் அழியாது... உங்கள் இசை என்றும் ஓயாது.
Write Tribute
Since my younghood I have been captivated by her Soprano type mesmerizing voice. A demise is inevitable to everyone. I miss her a lot. Regrets!