தென்னிந்திய இசையரசி, பாடகி எஸ். ஜானகி
கலைப் பயணத்தின் மகுடங்கள்: 4 தேசிய திரைப்பட விருதுகள், 33 மாநில திரைப்பட விருதுகள், கலைமாமணி பட்டம், கௌரவ முனைவர் பட்டம், கர்நாடக ராஜ்யோத்ஸவா விருதாளர்
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Ponniah Karunaharamoorthy an EXILE Tamil Writer from Germany.
12 JUL 2026
Germany
"நீங்கள் விட்டுச் சென்ற கலை மற்றும் பண்பாட்டுச் சின்னங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். உங்கள் இழப்பு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....