Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 07 NOV 1995
உதிர்வு 29 JUN 2024
செல்வி றூபிகா இந்திரன்
BA, CPA
வயது 28
செல்வி றூபிகா இந்திரன் 1995 - 2024 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றூபிகா இந்திரன் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், இந்திரன் வள்ளிவடவைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,

உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதிகள், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வஞானப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற குணரத்தினம் - சரஸ்வதி, கங்காதேவி - காலஞ்சென்ற பரமசிவம், உத்தமிஉமையாழ் - காலஞ்சென்ற பத்மநாதன், சிவசக்தி - காந்திதாஷன் ஆகியோரின் பெறாமகளும்,

கோகழிநாதன் - சிவபாக்கியம், சிவமலர்தேவி - சிறீகுமாரன் ஆகியோரின் மருமகளும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இந்திரன் - தந்தை
வள்ளி - தாய்
அருள் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices