அமரர் றூப்பஸ் திருமேனி
மானிப்பாய் இந்து கல்லூரி பழைய மாணவர்
வயது 59
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பன் ரூபஸ், நீ உடல் நலமற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நலத்
துடன் நிச்ச்சயம் வீடு திரும்புவாய் என எதிர்பார்த்து ஏமந்து அறாத்துயரில் மூழ்கியுள்ளோம்! உன் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்திக்கிறோம்🙏💐
Write Tribute
RIP Ruban mama. We are very saddened by this.