யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, பிரித்தானியா Middlesbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட றூப்பஸ் திருமேனி அவர்கள் 03-07-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருமேனி பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாஸ், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெசி அவர்களின் அன்புக் கணவரும்,
Joyce, Roger ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Paul அவர்களின் அன்பு மாமனாரும்,
Oliver அவர்களின் அன்புப் பேரனும்,
அன்ரன்(சுவிஸ்), மாலா(இலங்கை), லதா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விக்னேஸ்வரி(வவா), கனகரத்தினம், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷோபா, Calestan ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
டிலக்க்ஷன், தர்ஷன், ராம்சி, லக்க்ஷி ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP Ruban mama. We are very saddened by this.