Clicky

பிறப்பு 29 SEP 1992
இறப்பு 23 OCT 2021
அமரர் ரொசான் விஜயராவகன்
வயது 29
அமரர் ரொசான் விஜயராவகன் 1992 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
நண்பன் Roshan
Late Roshan Vijayaragavan
கொழும்பு, Sri Lanka

மச்சா 6 வயசுல இருந்து எனக்கு உன்ன நல்லா தெரியும் எப்பவ்யுமே சிரிச்சிட்டு சந்தோஷமா மத்தவங்கள குழப்பிட்டு active a இருப்ப, silent a ரொம்ப சேட்டை பண்ணுவ, smart a படிப்ப, ரொம்ப அன்பான அம்மா, பாசமான அப்பா, பொறுப்பான அண்ணா, அக்கறையுள்ள அக்கா, உன் பின்னுக்கே இருக்க எதற்கும் துணிந்த நண்பர்கள் நாங்க. இப்டி சந்தோஷமா நாம லைப்போயிடு இருந்துச்சி Aparam நாங்க டீனேஜ் ஆனதும் நெறய பெண்கள் உன்கிட்ட காதல் வசப்பட்டு வந்தாங்க யாரையும் நீ பெருசா கண்டுக்கல. அப்பறம் அந்த கடவுளோட கிருபையால் நீ Canada போன, அங்க இருந்து திடீர்னு ஒரு பொண்ண விரும்பி அவள தா கல்யாணம் pana pora nu எங்க கிட்ட எலாம் அவள அறிமுக படுத்துன, நாங்க எல்லாரும் சந்தோஷ பட்டோம் நீ commit ஆகிட்டான்னு. அந்த விரும்புன பொண்ண ஏமாத்தமா ரொம்ப கஷ்டப்பட்டு அவள உங்கிட்ட எடுத்த Canada. நாங்க எல்லாரு உங்கள நெனச்சி ரொம்ப சந்தோஷ பட்டோம், ஆனால் அங்க நீ சந்தோஷமா இல்ல nu எங்களுக்கு தெரியாது, உன்ன இந்த தவறான முடிவெடுக்குற அளவுக்கு அப்டி என பிரச்சனைய நீ face பண்ணணு எங்களுக்கு தெரியல, அதனோட முடிவு இப்ப நீ எங்களை விட்டுட்டு போய்ட்ட 😭, உன்னோட இந்த இழப்பு எங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் எங்கள் உயிர் உள்ளவரை உறுத்திக்கொண்டே இருக்கும். ஒரு நாள் வரும் நாங்க அனைவரும் மறுபடி சேரும் நாள். ♥️ We miss you macha 😭 #Anthos

Write Tribute

Summary

Notices

அகாலமரணம் Mon, 25 Oct, 2021
நன்றி நவிலல் Tue, 23 Nov, 2021