அகாலமரணம்
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரொசான் விஜயராவகன் அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா விஜயராகவன், லீலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ரஞ்சித்சிங், காலஞ்சென்ற இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கார்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜேசுதாசன் விஜயராகவன், கிரிஸா ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோசப் வின்சன், டாரனி ஜேசுதாசன், நிதுஸா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெரோன், கிளரோன் ஆகியோரின் அன்பு மாமனும்,
எய்டன் ஜோன், கார்வின் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 27 Oct 2021 6:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 28 Oct 2021 8:30 AM - 9:30 AM
கிரியை
Get Direction
- Thursday, 28 Oct 2021 10:00 AM
தகனம்
Get Direction
- Thursday, 28 Oct 2021 11:30 AM
தொடர்புகளுக்கு
ஜோசப் ஜெனிவர் - மைத்துனர்
- Contact Request Details
ஜேசுதாசன் விஜயராகவன் - சகோதரன்
- Contact Request Details
கார்திகா - மனைவி
- Contact Request Details
May his beautiful soul Rest In Peace.