Clicky

பிறப்பு 22 NOV 1985
இறப்பு 11 OCT 2019
அமரர் றொனால்டன் செபமாலை (றொனால்ட்)
வயது 33
அமரர் றொனால்டன் செபமாலை 1985 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thirumagal praba 26 OCT 2019 Denmark

வாழும் வயதில் வான் உலகம் சென்ற கொடுமை கேட்டு, வார்த்தை இன்றி தவிக்கின்றனர் உங்கள் குடும்பத்தினர். ஆளா துயரத்தில் வாழும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், அவரின் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன், அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி?? ஓம் சாந்தி ??ஓம் சாந்தி ??

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 22 Oct, 2019
நன்றி நவிலல் Sat, 09 Nov, 2019