Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 06 AUG 1982
இறப்பு 06 FEB 2022
அமரர் ரொனால்ட் உமேஷனன் கிருபால் (உமேஷ்)
வயது 39
அமரர் ரொனால்ட் உமேஷனன் கிருபால் 1982 - 2022 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ வதிவிடமாகவும் கொண்ட ரொனால்ட் உமேஷனன் கிருபால் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். அன்னாரின் மதிய போசன நிகழ்வு 12-03-2022 சனிக்கிழமை அன்று Preet Palace Banquet Hall, 5835 Kennedy Rd, Mississauga, ON L4Z 2G3, Canada எனும் முகவரியில் மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.