Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 AUG 1982
இறப்பு 06 FEB 2022
அமரர் ரொனால்ட் உமேஷனன் கிருபால் (உமேஷ்)
வயது 39
அமரர் ரொனால்ட் உமேஷனன் கிருபால் 1982 - 2022 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ரொனால்ட் உமேஷனன் கிருபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-01-2023

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !

உன்னைத் தேடி என்
கண்கள் களைத்ததடா...

அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே

உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...!

தகவல்: குடும்பத்தினர்