1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரோகிணி தம்பிஐயா
வயது 59
Tribute
35
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 3வது குறுக்கு வீதி, கொழும்பு வெள்ளவத்தை ரஞ்சன் வீதி, சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Edmonton Alberta, Toronto Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரோகிணி தம்பிஐயா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று உதிர்ந்தாலும்
அம்மாவின் அன்பு முகம்
அழியாமல் எங்கள் நெஞ்சினிலே
இதழ் விரிகிறது...!!!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences. Our thoughts are with you and your family.