மரண அறிவித்தல்
மலர்வு 12 OCT 1962
உதிர்வு 17 JAN 2022
திருமதி ரோகிணி தம்பிஐயா 1962 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 3வது குறுக்கு வீதி, கொழும்பு வெள்ளவத்தை ரஞ்சன் வீதி, சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Edmonton Alberta, Toronto Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரோகிணி தம்பிஐயா அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Thiagalingam Kanmany தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான Thambiaiah Parvati தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

Kulasingam அவர்களின் அன்பு மனைவியும்,

Ahthavan, Nesh ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற Mangalaparathy, Ravindran, Rajini, Revathy ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Susanne, Pamini, Sivakumaran, Ganeshamoorthy, Paranthaman, Nesamani, Gnanamani, Satkunathevi, Nirmaladevi, Arunagirinathan ஆகியோரின் மைத்துனியும்,

Yathavan, Piranavan, Anamika, Sahana, Piraveena ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

Sarawanan, Saranyah, Karthika, Senthil, Christopher, Jathu ஆகியோரின் பாசமிகு மாமியும்,

Joshua, Hari, Harini, Evie, Sam, Brendon, Abinaya, Atchaya, Rudhra ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Ahthavan - மகன்

Photos

Notices