
கலைமாமணி ரோபோ சங்கர்
தமிழ் மேடை சிரிப்புரைஞர், நடிகர்
வயது 46
கண்ணீர் அஞ்சலி
RIP.
Kalaimamani Robo Shankar
1978 -
2025
ஈழத்தமிழரை நேசித்தவர் தமிழ் உணர்வுள்ளவர் .நல்ல நகைச்சுவை நடிகர் .எல்லோராலும் நேசிக்கப்பட்ட நல்ல மனிதர் .வாழ்கை மிகவும் குறுகியது .இதுவே இயற்கையின் நியதியாகும் .சகோதரரின் குடும்பதினர்களுக்கு இறைவன் மிகுந்த ஆறுதலைக்கொடுக்கவேண்டும் . அன்னாரின் ஆத்மா இறைவனின் காலடியில் ..அவரின் ஆத்மா சாந்தியடையவேண்டும் .ஓம் சாந்தி சாந்தி சாந்தி .

Write Tribute