
கலைமாமணி ரோபோ சங்கர்
தமிழ் மேடை சிரிப்புரைஞர், நடிகர்
வயது 46
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Kalaimamani Robo Shankar
1978 -
2025

கலைமாமணி நம்முடைய ரோபோ சங்கர் அவர்களின் மறைவு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் எல்லோரையும் தாண்டிஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒப்பற்ற மாபெரும் கலைஞன் “மாமனிதன்”ரோபா சங்கர் என்றால் மிகையாகாது அவர் சினிமா பிரபலம் என்ற பெயரைத்தாண்டி “கேப்டன் விஐயகாந்தைப்போல் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் அன்பைப்பெற்ற ஒப்பற்ற மாமனிதர் கலைமாமணி ரோபோ சங்கரின் ஆத்மா சாந்தியடை எல்லாம் வல்ல இறைவனைப்பிராத்திற்கறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்திஇவரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute