Clicky

பிறப்பு 12 MAR 1953
இறப்பு 22 APR 2025
திரு றொபின்சன் றோய் இமானுவேல்
முன்னணி வீரர்- பாசையூர் புனித. அந்தோனியார் உதை பந்தாட்ட கழகம், புனித. பத்திரிசியார் உதை பந்தாட்ட கழகம்
வயது 72
திரு றொபின்சன் றோய் இமானுவேல் 1953 - 2025 பாஷையூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Pillai 05 MAY 2025 United Kingdom

அண்ணாச்சி 😭 மீண்டும், மீண்டும், “என்னுடைய அண்ணாச்சியாக” வந்து பிறந்திடுங்கள் அண்ணா 🙏 😭….! என்றும் உங்கள் அன்பு “பிள்ளை” ( தங்கை )