
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட றொபின்சன் றோய் இமானுவேல் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், பாஷையூரைச் சேர்ந்த, காலஞ்சென்ற இமானுவேல் மாஸ்டர், கிளாரம்மா தம்பதிகளின் அருமை மகனும், போயீட்டி இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பொன்றோஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனுவேலா அவர்களின் அன்புக் கணவரும்,
றோஜேய், றோஜித்தா, றென் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எமா யூலியற், காலஞ்சென்ற ஜொய்சி, பிலிக்ஸ் வரதராஜன், ஜெயக்குமார், பெனற் ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,
டிமென், வலிட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இயூயின், காலஞ்சென்ற தோமாஸ், பற்ரிமா, வதனா, சூரியர், லெற்ரிசியா நிர்மலா, செல்வெஸ்ரன்(ராஜன்), மத்தேஸ், தர்சினி ஆகியோரின் மைத்துனரும்,
அனுஷா, அஸ்வின், ஆர்யா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Apr 2025 10:30 AM - 11:30 AM
- Wednesday, 30 Apr 2025 1:00 PM
- Wednesday, 30 Apr 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33619913181
- Mobile : +33779458284
- Mobile : +33651498651
- Mobile : +33648698342
- Mobile : +33758194751