Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1970
இறப்பு 07 AUG 2025
திரு ராபர்ட் வரப்பிரகாசம்
வயது 55
திரு ராபர்ட் வரப்பிரகாசம் 1970 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா London Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராபர்ட் வரப்பிரகாசம் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நாகராஜா, காலஞ்சென்ற புளோரன்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பலா அவர்களின் அன்புக் கணவரும்,

எமிலியா, மார்லின், அனஸ்டின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செபராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற லெஸ்டன், கலிஸ்டா(லண்டன்), மேரி(சுவிஸ்), ரோஸ்மேரி(இலங்கை), ஜேசுராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுவர்ணா(கனடா), பிரேமி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீகாந்த்(Chief Excise inspector- OIC), காசில்டா(கனடா), லிண்டா(கனடா), வனிதா(ஜேர்மனி), தர்மசீலன்(பிரித்தானியா), கவின்(சுவிஸ்), அசோக்(இலங்கை), ஜெகா(கனடா), பெர்னார்ட்(கனடா), சுதர்ஷினி(Additional GA- District Secretariat-Batticaloa இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), பார்த்திபன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜூட் அபிஷேக், அக்சயா, கோபிகா, தனுரேஷி, சித்தார்த், மரிட்டா, மரினோ, மெர்ஷிக்கா, ஆன்ரினா, றிபிக்கா, தினேஷ், அபினேஷ், ஆஷ்லின், கேத்தி, நித்திஷ், அவிஷன், அனிஷா, கிருத்திக், பிரித்திகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Friday Live Link:- Click Here
Saturday Live Link:- Click Here

வீட்டு முகவரி:
1350 Dyer Cres,
London, ON N6H 5K3, Canada.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

புஷ்பலா - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices