எங்கள் மம்மியின் இறுதிச்சடங்கில் பங்குகொண்ட மற்றும் எல்லா வழிகளிலும் எமக்கு ஆறுதல்களையும் உதவிகளையும் வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எங்களின் குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
பிள்ளைகள்: கட்சன், ஜெக்சன்