Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1937
இறப்பு 01 AUG 2019
அமரர் றீற்றம்மா இராயப்பு
வயது 82
அமரர் றீற்றம்மா இராயப்பு 1937 - 2019 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றம்மா இராயப்பு அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பறுநாந்து ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை ஏரோனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராயப்பு அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

றிச்மன்(கட்சன்), அன்ரன் றெக்ஸ்(ஜெக்சன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டயானா, அஞ்ஜலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, துரைமணி மற்றும் மரியம்மா, ஜேக்கப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெஸ்லின், ஜெயந்தி, வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தார்சிலம்மா, காலஞ்சென்ற லோறன்ஸ், பீற்ரர், காலஞ்சென்ற ஜேசுரெட்னம், ஜீவரெட்னம், ஜெயக்குமார், றூபன், றூபி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியதுரை, திரேசம்மா மற்றும் பங்கிராஸ், அலெக்சான்ரினா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெராட் பற்றிமா தம்பதிகள், சூசைப்பிள்ளை மரியராணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

றிஷான், அனோஜன், வினோஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 09 Aug, 2019