யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றம்மா ஆத்தர் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கபிரியேல் ஆத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரோ யூஜின்(சிந்தியா), றெஜினா(சித்திரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
போல்(ராஜன்), ஜோண்ஸ் கெனத்(நிகால்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம், வரப்பிரகாசம்(டேவிற்), ஞானப்பிரகாசம்(மரியதாஸ்), திரேசா(பேவி) மற்றும் நற்கருணைப்பிரகாசம்(நேசா), பிரான்சிஸ்பிரகாசம்(விமலன்), பிரகாசராஜா(சேவியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான றூபி, றெஜினோல்ட் மற்றும் றீற்றா, மேரி மாகிரற் புஸ்பம், சுகந்தா, விஜி, ஜோய் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Loaren, Stanislass, Vaanies, Shermaan, Ashlee, Kevin ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 21 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 22 Jan 2025 8:00 AM - 9:15 AM
- Wednesday, 22 Jan 2025 9:45 AM - 10:45 AM
- Wednesday, 22 Jan 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479942770
- Mobile : +14165576812
- Mobile : +19056028305
- Mobile : +14166059755
- Mobile : +14169032437