கொழும்பு கொட்டாஞ்சேனை. பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Watford. வசிப்பிடமாகவும் கொண்ட ரீட்டா பிகுறாடோ அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், மட்டில்டா, ஜூட், செல்வராஜ், ஜெயராஜ், செல்வினி எமில்டா, மோகன், பிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லிஹோரி, ஷாமினி, எட்னா, சுமிகோ, குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பமிலா - வெஸ்லி, ஷர்மிளா - லெஸ்லி, கிறிஸ்டினா - இட்ரிஸ், போயனா(நிஷா), ஷான் – ஜூலியா, மெர்ல்சி (பப்பி), நிரோஜன் (ரீபன்), மைக்கேல், ஜூலி – தல்ஹா, நிக்கோலஸ், ஹயாட்டோ, ராஜினி (மெலிசா) – கென்னத், நந்தினி (சோஃபியா), ஸ்டெஃபன், செலினா, சாண்ட்ரா, இம்மானுவேல், நேதன், எலேனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜோர்டன், ஈதன், மெலடி, ஆரிஸ், அன்யா, எலியானா, எல்சா, ஆண்ட்ரியானா, எமிலியானோ, எமிலியா, சாக், லானா, கார்பியன், எல்வின், லியோன், லாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Rita Figurado was born in Kotahena, Colombo, Sri Lanka, and resided in Watford, England. She peacefully passed away on 7th July 2026.
She was the beloved mother of Matilda, Jude, Selvaraj, Peyaraj, Selvini Emilda, Mohan and Priya.
She was the beloved mother-in-law of Lihori, Shamini, Edna, Sumiko and Kumar.
Beloved grandmother of Pamela - Wesley, Sharmila - Lesley, Christina - Idris, Poyana(Nisha), Shawn - Julia, Merlcy(Bubby), Nirojan(Rebon), Michael, Julie - Talha, Nicholas, Hayato, Rajini(Melissa) - Kenneth, Nanthini(Sofia), Steffen, Selina, Sandra, Emmanuel, Nathan, Elena.
Beloved great-grandmother of Jordan, Ethan, Melody, Aaris, Anya, Eliana, Elsa, Andreana, Emiliano, Emilia, Zak, Lana, Carpian, Elvin, Leon, Lara.
We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.
நிகழ்வுகள்
- Tuesday, 14 Jul 2026 11:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447946390898
- Mobile : +447455900002
- Mobile : +4799372948