Clicky

பிறப்பு 04 APR 1940
இறப்பு 08 AUG 2026
திருமதி றீட்டா டேவிட்
வயது 86
திருமதி றீட்டா டேவிட் 1940 - 2026 சில்லாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ரோசி குடும்பத்தினர் 11 AUG 2026 Sri Lanka

சில்லாலை மண்ணின் சீர்மிகு மலரே எங்கள் சிந்தை நிறை உன்னத நிலையே! வெள்ளவத்தையில் வாழ்ந்த வீடடங்கும் பேரன்பே, சிட்னி நகரில் ஒளிர்ந்த பாசத்துச் சுடரே! ​அன்பை அகிலத்திற்கு வழங்கிட்ட தாயே, அறவழியில் எம்மைக் கரம்ப பிடித்தாயே! காலத்தின் கணக்கில் எம்மைப் பிரிந்தாயோ, கண்ணீரின் கடலில் எம்மைத் தள்ளியிங்கே மறைந்தாயோ? ​சில்லாலைத் தாயகத்தின் நல்நினைவும் சுமந்து, எம் எல்லாரையும் பாசத்தால் அணைத்து, நீர் தந்த வழிகாட்டுதல் என்றும் அழியாதே, உம் முகத்து இளநகை எந்நாளும் மறையாதே! ​விண்ணக வீடடையும் உமது தூய ஆத்மாவிற்கு எம் விழிநீரால் செலுத்துகின்றோம் கண்ணீர் அஞ்சலி! இறைவனின் பாதத்தில் அமைதியும் சாந்தியும் என்றும் உமக்குக் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்!