Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 APR 1940
இறப்பு 08 AUG 2026
திருமதி றீட்டா டேவிட்
வயது 86
திருமதி றீட்டா டேவிட் 1940 - 2026 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட றீட்டா டேவிட் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.சுவாம்பிள்ளை அத்தனாசியார் மேரி ஜோசபின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை தங்கராசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சூசைப்பிள்ளை டேவிட் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாந்தகுமார், செல்வகுமார், பிரியதர்ஷினி, அனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றாகினி, லயஸ்ரீ, தேவா, ரோஹான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிச்மன், ரொஷ்னி, அபினேஷ், சிந்து, அஞ்சலி, ஷாலினி, மரிக்கா, மனிஷ், மிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான Dr.பாக்கியநாதர், தாக்கம்மா, திரேசம்மா, ஜெர்ட்ருட், லீமா, Dr.அல்போன்சஸ் மற்றும் மேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

S.B.டேவிட் - கணவர்
சாந்தகுமார் - மகன்
செல்வகுமார் - மகன்

Photos

Notices