Clicky

பிறப்பு 30 JUL 2018
இறப்பு 04 SEP 2019
அமரர் ரிஷானி சிவராஜ் ஜெட்
வயது 1
அமரர் ரிஷானி சிவராஜ் ஜெட் 2018 - 2019 Liverpool, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

Mathy 20 SEP 2019 Switzerland

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் வான்மதி.நான் Rishani sivaraj jet அவர்க்களுடைய அறிவித்தல் பார்த்தேன்.மிகவும் கவலையாக இருக்கிறது. அன்பானவர்களின் இழப்புதான் நமக்கு தாங்கமுடியாத வேதனையை தருகின்றது. ஆனால் நான் பைபிளில் இருந்து இறந்தவர்களைப்பற்றி ஆறுதலை பெற்றுக்கொண்டேன்.அதாவது அப்போஸ்தலர் 24:15 ம் வசனத்தில் இறந்தவர்களைப்பற்றி சொல்கிறது அதுதான் இறந்தவர்களை கடவுள் உயிரோடு எழுப்ப போகிறார். இதை கேட்க ஆறுதலாக இருக்கிறதுதானே. இது உங்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற கூடுதல் தகவல்கள் என்ற இணையதளத்தில் பார்க்கலாம் நன்றி.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 06 Sep, 2019
நன்றி நவிலல் Thu, 03 Oct, 2019