Clicky

மண்ணில் 26 APR 1963
விண்ணில் 22 JAN 2000
அமரர் றிச்சி சாந்தகுமார் அமிர்தலிங்கம்
வயது 36
அமரர் றிச்சி சாந்தகுமார் அமிர்தலிங்கம் 1963 - 2000 கொழும்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தருமராசா பிரபாகரன் (UK) 22 JAN 2025 United Kingdom

நீ இவ்வுலகை விட்டு மறைந்து கால் நூற்றாண்டு கடந்திருக்கலாம் ஆனால் எங்கள் உள்ளத்தில் இருந்து கடுகளவேனும் நீ மறையவில்லை தோழா. கொழும்பு இந்துக்கல்லூரியில் நாங்கள் ஒன்றாக படித்த அந்த பசுமையான நாட்களை நினைவு கூறுகிறேன். உனது மழலை தமிழ் உச்சரிப்பு இன்றும் எம் காதினில் ஒலிக்கிறது. குளு குளு என்ற கன்னங்களின் மத்தியில் உன் புன்முறுவலை காண என் இரு கண்கள் போதாது நண்பா. தன்னலம் பாராது உன் இனத்தின் உரிமைக்காக நீ ஆற்றிய தொண்டு இவ்வுலகம் மறவாது. தருமராசா பிரபாகரன் (UK)