9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரேவதி ஸ்ரீகுமார்
வயது 30
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Heilbron ஐ வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரேவதி ஸ்ரீகுமார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்ப விளக்காக நின்று
எம்மை தவிக்கவிட்டு இன்றோடு
ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும்,
என்றும் நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சில் நீ என்றும்
நீங்காத சுடராய் வாழ்கிறாய்!
நீ தந்த அன்பு என்றும்
நிலைத்து நிற்க்கும் நினைவுகளாய்
உம்மோடு வாழ்ந்த பசுமையான
நினைவுகள் என்றும் எம்மைவிட்டு
நீங்காத நினைவுகளுடன்!
கணவர் ஸ்ரீகுமார், பிள்ளைகள் ஷஸ்ரியான், ஸ்ரீஷான்
தகவல்:
ஸ்ரீகுமார்
May their soul find rest