Clicky

பிறப்பு 31 DEC 1935
இறப்பு 25 MAR 2025
அமரர் ரேவதி சண்முகம் 1935 - 2025 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Revathy Shanmugam
1935 - 2025

அம்மாவை இழந்தவர்களுக்கும்... அம்மாவை பிரிந்து வாழ்பவர்களுக்கும்... அம்மாவே இல்லாதவர்களுக்கும் தெரியும் அந்த இடத்தை இன்னொரு உறவால் ஒருபோதும் நிரப்பவே முடியாது என்பது! அம்மா! உங்கள் சிரித்த முகமும், அன்பான விசாரிப்புகளும் என்றும் எங்கள் நினைவில் நிற்கும். உங்கள் பிள்ளைகளை கர்ப்ப காலத்தில் கருவிலும் வாழ்ந்தவரை இதயத்திலும் சுமந்தவர் நீங்கள் உடலால் இன்று அவர்களை நீங்கள் பிரிந்தாலும் நினைவுகளால் அவர்கள் மத்தியில் நீங்கள் நலைத்திருப்பீர்கள் என்பது நிச்சயம். உங்கள் பிரிவால் துயருரும் பிறேமன் குடும்பத்தினர்.

Write Tribute