

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடி சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ரேவதி சண்முகம் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னம்மா(புங்குடுதீவு 11ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பெரிய நாச்சிப்பிள்ளை(புங்குடுதீவு 12ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவராசா(லண்டன்), காலஞ்சென்ற பவானி(Holland), ரஞ்ஜினி(லண்டன்), நளாயினி(சுவிஸ்), கமலினி(சுவிஸ்), ரோகினி(லண்டன்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மஞ்சுளா(லண்டன்), லோகராசா(சுவிஸ்), ஞானலிங்கம்(Jambu - சுவிஸ்), நந்தபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணசிங்கம், அமராவதி மற்றும் கனகம்மா(சுவிஸ்), காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மா, தம்பிராஜா, நடராஜா மற்றும் பொன்னம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னதுரை, நாகம்மா, இராசம்மா, கந்தையா(கண்ணையா- மாஸ்ரர்), யோகம்மா, அமராவதி, சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லம்மா, ஆறுமுகம், நாகேந்திரம், சற்குணம்(ஆசிரியை), ஆறுமுகம், சண்முகம், அன்னமுத்து ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சர்மிளா(லண்டன்), சதுசன்(லண்டன்), நிலோஜன்- மீனுஷா(சுவிஸ்), நிதர்சன்(சுவிஸ்), ஞானுஷா(சுவிஸ்), கவிசன்(சுவிஸ்), நவிதா(லண்டன்), பகீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஸ்ரீராமன்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும்,
மாரிமுத்து - நாகேஸ்வரி, பொன்னுத்துரை - வள்ளிப்பிள்ளை, பஞ்சலிங்கம் - யோகாம்பிகை, ஆறுமுகம் - புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு மூலமாக 02-04-2025 புதன்கிழமை அன்று அன்னாரின் இறுதிக்கிரியை மு.ப 9.00 மணிமுதல் பி.ப 13.30 மணிவரை பார்வையிடலாம்.
நிகழ்வுகள்
- Wednesday, 02 Apr 2025 8:00 AM - 11:30 AM
- Wednesday, 02 Apr 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest In Peace Ammama by Soundrarajah Family, Canada
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
With deepest sympathy and love, remembering. Our thoughts are with you. From Sasi, Ruby and Vimali from Switzerland
I deeply regret for not attending your last rite I was so saddened to hear of your loss. Please accept my deepest condolences."