
திருமதி ரேவதி சண்முகம்
வயது 89

திருமதி ரேவதி சண்முகம்
1935 -
2025
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Revathy Shanmugam
1935 -
2025

என்றும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் வீபூதிப் பூச்சுடனும் அழகு டன் காட்சிதரும் தங்கள் திருவதனம் தான் எம் கண்முன் காட்சி தருகின்றது. தான் மகிழ்வாக இருந்தால் தான் தன்னைச் சூழவுள்ளவர்களையும் மகிழ்ச்சிப் படுத்த முடியும் என்ற தாரக மந்திரத்தை தங்களிடம் இரூந்துதான்.கற்றுக் கொள்ள வேண்டும். உங்களைச் சூழவுள்ள வர்கள் அனைவரும் சிரித்து மகிழ்வதைக் கண்ணாரக் கண்டு வியந்திருக்கிறேன். இதே மகிழ்வோடு தங்களின் தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன்..ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute
I deeply regret for not attending your last rite I was so saddened to hear of your loss. Please accept my deepest condolences."