Clicky

பிறப்பு 12 MAR 2001
இறப்பு 03 DEC 2024
அமரர் றினோச் நித்தியானந்தன்
BBA
வயது 23
அமரர் றினோச் நித்தியானந்தன் 2001 - 2024 Brampton, Canada Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Renoch Nithiananthan
2001 - 2024

ஆழ்ந்த அனுதாபங்களும் பெரும் கவலையிம் அடகின்றன் வாழும் வயது கால் பதிக்கும் முன்பு காலன் உன்னை கவர்ந்தது ஏனோ நீ இந்த பூமியில் வாழ கடவிலுக்கு கூட பிடிக்க இல்ளையமா ஏன் இப்போடி ஒரு விதி உனக்கு சிறு வயதில் உனது தந்தைய இழந்த உனது தாய் எபோடி தாங்க போற என்று கூட அந்த கடவிலுக்கு தோன்றவில்லைஜே கடவில் ஏன் இப்போடி சோதிக்ரன் என்று தேரியவில்லை என்ன செய்வது உனது அம்மவுக்கு உனது சகோதரி &சகோதரர் மத்துனர் எல்லோருக்கும் நாங்கள் ஒரு ஆறுதல் தான் கூற முடியிம் வேறு என்ன செய்வது உனது ஆத்மா ????சாந்தி அடந்து இறைவன் பாதம் சென்று அடய வேண்டும் என நானும் வேண்டுக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ??ஓம் சாந்தி

Write Tribute

Summary

Notices

அகாலமரணம் Thu, 05 Dec, 2024